ஜாமின் பெற கெஜ்ரிவால் புது டெக்னிக்… அமலாக்கத்துறை புகார்..
டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், தனது குடும்ப டாக்டருடன் வீடியோ… Read More »ஜாமின் பெற கெஜ்ரிவால் புது டெக்னிக்… அமலாக்கத்துறை புகார்..