எலான் மஸ்க் அமெரிக்க அதிபராக முடியாது, டிரம்ப் உறுதி
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு வெளிப்படையாகவே ஆதரவு அளித்த எலான் மஸ்க், அவரது பிரசாரத்திற்கு உதவ சுமார் 2,000 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டார். மேலும், பல மேடைகளில் டிரம்பிக்கு ஆதரவாக எலான்… Read More »எலான் மஸ்க் அமெரிக்க அதிபராக முடியாது, டிரம்ப் உறுதி