தரிசன க்யூவில் பிராங் வீடியோ.. டிடிஎப் வாசனுக்கு திருப்பதி போலீஸ் சம்மன்..
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற யூடியூபர் டிடிஎப் வாசனும் அவரது நண்பர்களும் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம் பிராங்க் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கினர். திருப்பதி கோவிலில் தரிசனத்திற்காக வைகுண்ட… Read More »தரிசன க்யூவில் பிராங் வீடியோ.. டிடிஎப் வாசனுக்கு திருப்பதி போலீஸ் சம்மன்..