சேலத்தில் சோகம்…..பஞ்சர் பார்த்தபோது வெடித்து பறந்த டயர் விழுந்து ஒருவர் பலி…..
சேலம் மாவட்டம் சங்ககிரி -பவானி பிரதான சாலையில் தீபம் லாரி பட்டறை என்ற பஞ்சர் கடையை மோகனசுந்தரம் என்பவர் நடத்தி வருகிறார், நேற்று மாலை லாரி டயருக்கு பஞ்சர் ஒட்டியதும் காற்றடித்தார். அதிகமாக காற்று… Read More »சேலத்தில் சோகம்…..பஞ்சர் பார்த்தபோது வெடித்து பறந்த டயர் விழுந்து ஒருவர் பலி…..