ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தலாம்…. அலகாபாத் ஐகோர்ட் அனுமதி
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி… Read More »ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தலாம்…. அலகாபாத் ஐகோர்ட் அனுமதி