ஜெ.வின் பிறந்த நாள்… பாபநாசத்தில் அமமுக சார்பில் மரியாதை…
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அ.ம.மு.க சார்பில் ஜெய லலிதா படத்திற்கு மாலையணிவித்து, பூக்களைத் தூவி மரியாதைச் செலுத்தப் பட்டது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகில்… Read More »ஜெ.வின் பிறந்த நாள்… பாபநாசத்தில் அமமுக சார்பில் மரியாதை…