சிங்கப்பூரில் தங்க செயின் வாங்கிய தமிழருக்கு ஜாக்பாட்… ரூ.8கோடி பரிசு…
தமிழரான பாலசுப்பிரமணியம் சிதம்பரம் என்பவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற நிலையில் அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். பாலசுப்பிரமணியம் சிதம்பரம் 21 ஆண்டுகளாக சிங்கப்பூரில் புராஜக்ட் இன்ஜினீயராக வேலை செய்து… Read More »சிங்கப்பூரில் தங்க செயின் வாங்கிய தமிழருக்கு ஜாக்பாட்… ரூ.8கோடி பரிசு…