வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஜனவரி 2ம் தேதி அரையாண்டு தேர்வு
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பெஞ்சால் புயலின் (Fengal cyclone) மழை வெள்ளத்தால் கடலூர். விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு அரையாண்டுத் தேர்வுகள் இம்மாவட்டங்களில் மட்டும்… Read More »வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஜனவரி 2ம் தேதி அரையாண்டு தேர்வு