ஜனவரி 15ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…by AuthourJanuary 10, 2025January 10, 2025ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து சென்னை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.