அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய நிதிஷ் கட்சி வேண்டுகோள்..
ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் கேசி தியாகி கூறியதாவது:… Read More »அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய நிதிஷ் கட்சி வேண்டுகோள்..