கரூரில் கடும் பனி…. மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்……
கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது.குறிப்பாக இன்று குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வதியம், தண்ணீர் பள்ளி, ராஜேந்திரம், திமாச்சிபுரம்,… Read More »கரூரில் கடும் பனி…. மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்……