மாமனாரை கோடரியால் வெட்டி கொலை செய்த மருமகன்….
கன்னியாகுமரியில் மணலிக்கரை ஆண்டாம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துவ தாஸ். 61 வயதான முதியவர் ஜவுளிக்கடையில் காவலாளியாக வேலை செய்து வந்திருக்கிறார் . இவருக்கு மூன்று மகள். மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது .… Read More »மாமனாரை கோடரியால் வெட்டி கொலை செய்த மருமகன்….