நடிகர் விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில வருடங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சளி காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில்… Read More »நடிகர் விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம்