நூற்றாண்டு விழா……சென்னை சாலைக்கு டி.எம்.எஸ். பெயர்…
தமிழ்திரையுலகில் எம்.ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட அனைத்து பிரபல நடிகர்களுக்கும் பின்னணி குரல் கொடுத்து பாடல் பாடியவர் டிஎம். சவுந்தர்ராஜன்.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களையும், 2500க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் பாடியவர். சில சினிமாக்களில்… Read More »நூற்றாண்டு விழா……சென்னை சாலைக்கு டி.எம்.எஸ். பெயர்…