லைகா நிறுவனத்தில்…. அமலாக்கத்துறை சோதனை நிறைவு
கத்தி, கோலமாவு கோகிலா, வட சென்னை, 2.0, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். லைகா நிறுவனம் ‘பொன்னியின்… Read More »லைகா நிறுவனத்தில்…. அமலாக்கத்துறை சோதனை நிறைவு