கூகுள் மேப்பால் விபரீதம்.. முட்டு சந்துக்குள் 7 பேர் மீது காரை ஏற்றி இறக்கிய பெண்
சென்னை அசோக் நகர் 10-வது தெருவில் வசித்து வரும் சரிதா என்பவரின் இல்ல நிகழ்ச்சிக்காக அவரது உறவினர்கள் ஏராளமானோர் வந்துள்ளனர். இரவு வீட்டில் இடப்பற்றாக்குறையால் உறவினர்கள் சிலர் வீட்டின் முன்புள்ள சாலையில் உறங்கியுள்ளனர். இந்த… Read More »கூகுள் மேப்பால் விபரீதம்.. முட்டு சந்துக்குள் 7 பேர் மீது காரை ஏற்றி இறக்கிய பெண்