அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ ?
அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர், விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்வதாக வீட்டில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல முயன்றனர். அப்போது… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ ?