சூரிய மின் உற்பத்தியில் தமிழகம் சாதனை…by AuthourFebruary 27, 2023February 27, 2023தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் சூரியஒளி மூலம் நேற்று(பிப்.,26) 4,856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது சூரிய ஒளி மின் உற்பத்தியில் தமிழகத்தின் சாதனை ஆகும்’ என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்‘