சமயபுரம் சுங்கவரி சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்….
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க கோரியும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க கோரியும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான… Read More »சமயபுரம் சுங்கவரி சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்….