வங்க கடலில் உருவான காற்றழுத்தம்…. புயல் சின்னமாக வலுவடைகிறது
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில்… Read More »வங்க கடலில் உருவான காற்றழுத்தம்…. புயல் சின்னமாக வலுவடைகிறது