ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 8ம் நாள்….. சிகப்புக் கல் சூர்ய பதக்கத்துடன் நம்பெருமாள் காட்சி
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பகல்பத்து உற்சவத்தின் 8ம் திருநாள் இன்று திருமங்கையாழ்வாரின் பெரிய… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 8ம் நாள்….. சிகப்புக் கல் சூர்ய பதக்கத்துடன் நம்பெருமாள் காட்சி