17வது ஐபிஎல்…சிஎஸ்கே 8 வீரர்களை விடுவிப்பு…டோனி ஆடுவது உறுதியானது…
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ள டோனி தலைமையிலான சிஎஸ்கே விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை இன்று பிற்பகல் வெளியிட்டது. ஜேமீசன்,… Read More »17வது ஐபிஎல்…சிஎஸ்கே 8 வீரர்களை விடுவிப்பு…டோனி ஆடுவது உறுதியானது…