தஞ்சை அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்…
தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றது. இந்தச் சாலையானது பாபநாசம் அடுத்த நல்லூர், மூலாழ்வாஞ்சேரி, சாலபோகம், மணக்கோடு, இனாம் கிளியூர், ரெங்கநாதபுரம் வழியாகச் செல்கின்றது. நல்லூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த… Read More »தஞ்சை அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்…