திருச்சி மாநகராட்சியில் சாலை அமைப்பு….. மேயரிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
திருச்சி 29 வது வார்டு ஆழ்வார் தோப்பு பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. இது சரியான முறையில் அமைக்கப்படவில்லை , அதை சரியாக அமைக்க உத்தரவிடவேண்டும் என மேயர் அன்பழகனிடம் எஸ்டிபிஐ கட்சி புகார் செய்தது. … Read More »திருச்சி மாநகராட்சியில் சாலை அமைப்பு….. மேயரிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை