கோவை… சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில்… சாயப்பட்டறை கழிவு…
கோவையில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சிமலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் கோவை நொய்யலாற்றில் நீர்வரத்து துவங்கியுள்ளது. இந்த நிலையில் கோவை பேரூர் நொய்யலாற்றிலிருந்து வெளியேரும் தண்ணீர் கோவை… Read More »கோவை… சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில்… சாயப்பட்டறை கழிவு…