சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக்கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின். அந்த தீர்மானத்தின் மீது முதல்வர் பேசியதாவது: “சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது