ஒலிம்பிக் போட்டி நாளை தொடக்கம்…….10ஆயிரம் வீரர்கள் பாரீசில் குவிந்தனர்
33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நாளை தொடங்குகிறது. இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடப்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகள்… Read More »ஒலிம்பிக் போட்டி நாளை தொடக்கம்…….10ஆயிரம் வீரர்கள் பாரீசில் குவிந்தனர்