மாணவிகளிடம் அத்துமீறல்……. மதுரை மருத்துவ கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த செய்யது தாகிர் உசேன் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கை குறித்து, மதுரை அரசு… Read More »மாணவிகளிடம் அத்துமீறல்……. மதுரை மருத்துவ கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்