நெய் பரிசோதனை….. மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை சரமாரி கேள்வி….
திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்க்கு தடை கோரி அந்நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தது. ஏ.ஆர்.நிறுவனம் செய்த விதிமீறல்… Read More »நெய் பரிசோதனை….. மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை சரமாரி கேள்வி….