பாரீஸ் ஒலிம்பிக்…… தொடக்க விழாவில் … தேசியகொடி ஏந்தி செல்வார் தமிழக வீரர் சரத்கமல்
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியஅணிக்கு டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் தலைமை… Read More »பாரீஸ் ஒலிம்பிக்…… தொடக்க விழாவில் … தேசியகொடி ஏந்தி செல்வார் தமிழக வீரர் சரத்கமல்