சத்தீஸ்கர் காங். தலைவர் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு
சத்தீஷ்கர் மாநிலத்தில் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. அங்கு நிலக்கரியை கொண்டுவரவும், வேறு மாநிலங்களுக்கு எடுத்துச்செல்லவும் மாமூல் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு டன் நிலக்கரிக்கு குறிப்பிட்ட தொகை வீதம்… Read More »சத்தீஸ்கர் காங். தலைவர் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு