Skip to content
Home » கோவை » Page 24

கோவை

கோவை… மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா…

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில், கடந்த 2018 ஆம் ஆண்டு சேர்ந்து மருத்துவ பட்டம் படிப்பு முடித்த மருத்துவர்களுக்கு, பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கோவை அரசு மருத்துவக்… Read More »கோவை… மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா…

கோவை… முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட குட்டியானை…

கோவை மாவட்டம், மருதமலை வனப் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு வனத் துறையினர் 5 நாட்கள் சிகிச்சை… Read More »கோவை… முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட குட்டியானை…

கோவை… காட்டுயானைகள் நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்…

கோவை மாவட்டம் தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பழனியப்பா லே-அவுட் பகுதியில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நான்கு காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி… Read More »கோவை… காட்டுயானைகள் நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்…

கோவை… தாயை பிரிந்த குட்டியானை…

கோவையில் தாயைப் பிரிந்த குட்டி யானையை மீண்டும் அதனுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் நான்காவது நாளாக தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த மே மாதம் 30 ஆம் தேதி மருதமலை வனப்பகுதியில் உடல் நலம்… Read More »கோவை… தாயை பிரிந்த குட்டியானை…

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை அட்டகாசம்…. மக்கள் பீதி

கோவை மேற்கு  தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக யானைகள் அதிகமாக உள்ளது. யானைகள் அடிக்கடி மலையை விட்டு இறங்கி ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில்… Read More »கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை அட்டகாசம்…. மக்கள் பீதி

கோவை……பஸ்சில் செல்போன் திருடியவர் கைது

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ். தனது குடும்பத்துடன் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தவர் ஈஷா யோகா மையம் சென்று திரும்பி வரும் பொழுது பேருந்தில் அவர் பையில் இருந்த மொபைல் போன்… Read More »கோவை……பஸ்சில் செல்போன் திருடியவர் கைது

மரம் வளர்ப்பின் அவசியம்….. கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையை தலைமையிடமாக கொண்ட நேச்சர் சயின்ஸ் பவுண்டேஷன் என்ற அமபை்பு, அதன் நிறுவனர் ராஜலட்சுமி தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.. இதன் தொடர்ச்சியாக… Read More »மரம் வளர்ப்பின் அவசியம்….. கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

28ஆண்டுகளுக்கு பின்னர் கோவை தந்த திமுக எம்.பி. …….. கணபதி ராஜ்குமார்

கோவை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி-யிடம் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டார். அப்போது அமைச்சர் டி ஆர் பி ராஜா… Read More »28ஆண்டுகளுக்கு பின்னர் கோவை தந்த திமுக எம்.பி. …….. கணபதி ராஜ்குமார்

கோவையில் திமுக பட்டாசு வெடித்து வெற்றி கொண்டாட்டம்

கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை விட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், நான்காவது சுற்றில் 22389 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் கோவை… Read More »கோவையில் திமுக பட்டாசு வெடித்து வெற்றி கொண்டாட்டம்

கோவை… உடல் நலம் தேறிய யானை… வனப்பகுதியில் விடுவிப்பு…

கோவை மருதமலை அடிவார வனப் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு கடந்த 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐந்தாவது நாளாக யானையை வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர்   பரிசோதனை… Read More »கோவை… உடல் நலம் தேறிய யானை… வனப்பகுதியில் விடுவிப்பு…

error: Content is protected !!