கோவை முன்னாள் எம்.பி. இரா. மோகன் காலமானார்
கோவை முன்னாள் திமுக எம்.பி. இரா. மோகன் இன்று காலமானார். அவருக்கு வயது 81 .கோவை ராமநாதபுரம் சுங்கம், கருணாநிதி நகரில் வசித்து வந்த முன்னாள் எம்.பி. இரா.மோகன் சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு… Read More »கோவை முன்னாள் எம்.பி. இரா. மோகன் காலமானார்