பொங்கல் விழா…. தஞ்சையில் பாரம்பரிய கோலப்போட்டி…
பொங்கல் திருவிழாவையொட்டி தஞ்சாவூர் மேல வீதியில் பாரம்பரிய கோலப் போட்டி நடைபெற்றது. தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இக்கோலப் போட்டியில் ஏறத்தாழ 150 பெண்கள் கலந்து கொண்டனர். மேல… Read More »பொங்கல் விழா…. தஞ்சையில் பாரம்பரிய கோலப்போட்டி…