கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்…..
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தான்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். புரட்டாசி மாதம்… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்…..