சென்னை வந்த ரயிலில்….. ஆந்திராவில் துணிகர கொள்ளை
ஐதராபாத்- சென்னை இடையே இயக்கப்படும் சார்மினார் எக்ஸ்பிரஸ் நேற்று இரவு ஐதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் சிங்கராயா கொண்டா மற்றும் கவாலீடையே ரயில் வந்து கொண்டிருந்தபோது எஸ்.1,… Read More »சென்னை வந்த ரயிலில்….. ஆந்திராவில் துணிகர கொள்ளை