திருச்சி அருகே கொடுத்த கடனை கேட்டவருக்கு கொலை மிரட்டல்…. 4 பேர் மீது வழக்கு…
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் உள்ள பாரதிதாசன் தெருவில் நண்பரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் குமரக்குடி கீழத்தெருவை… Read More »திருச்சி அருகே கொடுத்த கடனை கேட்டவருக்கு கொலை மிரட்டல்…. 4 பேர் மீது வழக்கு…