உணவு பாதுகாப்புதுறை அதிகாரி என கூறி மளிகை கடையில் ரூ.52 ஆயிரம் திருடியவர் கைது…
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் கார்வழி கிராமத்தைச் சார்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி கிராமத்தைச் சார்ந்த நவீன் குமார் என்பவர், தான் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி… Read More »உணவு பாதுகாப்புதுறை அதிகாரி என கூறி மளிகை கடையில் ரூ.52 ஆயிரம் திருடியவர் கைது…