பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் ‘லிவிங் டு கெதராக’ வாழ்ந்த தமிழக வாலிபர்… கைக்குழந்தையுடன் திருமணம்…
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு சொக்கலிங்கம் புஷ்பலதா தம்பதியின் மகன் ரமேஷ்அரவிந்தர்(33). இவர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்று அங்குள்ள ஏர்போட்டில் கடந்த 10வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர்… Read More »பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் ‘லிவிங் டு கெதராக’ வாழ்ந்த தமிழக வாலிபர்… கைக்குழந்தையுடன் திருமணம்…