விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் திருச்சியில் தினம் ஒரு கூத்து
புதிய வேளாண் கொள்கைகளுக்கு எதிராக, டில்லியில் ஒரு வருடத்திற்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி கோரிக்கைகளை வென்றெடுத்தனர். அவர்களால் விவசாயிகளுக்கு பெருமை. அந்த விவசாய சங்கத்தை உலகமே உற்று நோக்கியது. ஆனால் திருச்சியில் விவசாய… Read More »விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் திருச்சியில் தினம் ஒரு கூத்து