அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- வீரர்களிடம் கெத்து காட்டிய காளைகள்
பொங்கல் திருநாளையொட்டி மதுரை அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போட்டி காலை 7 மணிக்கு தொடங்கியது. சீறி வரும் காளைகளை போட்டி… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- வீரர்களிடம் கெத்து காட்டிய காளைகள்