மனுஎழுத கெடுபிடி வசூல் செய்தவர்கள் வெளியேற்றம்…. திருச்சி கலெக்டருக்கு மக்கள் பாராட்டு
திங்கட்கிழமை தோறும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனுநீதி முகாம் நடத்தி வருகிறார். இந்த நாளில் மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் பிரச்னைகள், பொதுவான கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் எழுத்துபூர்வ மனுக்கள் கொடுப்பார்கள்.… Read More »மனுஎழுத கெடுபிடி வசூல் செய்தவர்கள் வெளியேற்றம்…. திருச்சி கலெக்டருக்கு மக்கள் பாராட்டு