தூக்கு தண்டனை குற்றவாளி கருணை மனு ……2 வாரத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு
பஞ்சாப் முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பியாந்த் சிங் உள்பட 16 பேர் தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி நடந்தது. தனி நாடு… Read More »தூக்கு தண்டனை குற்றவாளி கருணை மனு ……2 வாரத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு