திருச்சி முக்கொம்பில் குவிந்த பொதுமக்கள்….. உற்சாகமாக கொண்டாட்டம்…
பொங்கல் திருநாளின் 3-வது நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது கன்னிப்பொங்கல் என்றும், கணுப்பண்டிகை என்றும் அழைக்கப்படும். இந்த நாளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரிடம் ஆசிபெறுதல் போன்ற கலாசாரங்கள்… Read More »திருச்சி முக்கொம்பில் குவிந்த பொதுமக்கள்….. உற்சாகமாக கொண்டாட்டம்…