வீட்டில் தூங்கிய ஒன்றரை வயது குழந்தை மாயம்….
நெல்லை, பழவூர் அருகே சங்கனாபுரத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. அஜித் என்பவரது ஒன்றரை வயது மாதேஸ்வரன் காணாமல் போனது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்… Read More »வீட்டில் தூங்கிய ஒன்றரை வயது குழந்தை மாயம்….