பிரசவத்தில் குழந்தை சாவு.. டாக்டர்கள் அலட்சியம் என கூறி ஜிஎச் கண்ணாடியை உடைத்த உறவினர்கள்..
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டமேட்டை சேர்ந்தவர் வசந்தகுமார் மனைவி அபிநயா. இவர்களுக்கு கடந்த 10மாதங்களுக்கு முன்பு திருமணமாகி தற்போது நிறை மாத கர்ப்பிணி. பிரசவ வலி காரணமாக முதல் பிரசவத்திற்காக நேற்று இரவு… Read More »பிரசவத்தில் குழந்தை சாவு.. டாக்டர்கள் அலட்சியம் என கூறி ஜிஎச் கண்ணாடியை உடைத்த உறவினர்கள்..