தசரா விழா……குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்காரம்….. பக்தர்கள் குவிகிறார்கள்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில்… Read More »தசரா விழா……குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்காரம்….. பக்தர்கள் குவிகிறார்கள்