கோயில் இடத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டை இடிக்க முடிவு..?
சென்னையில் நேற்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது.. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு புத்தாடை, சீருடை வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள், பணியாளர்கள் 2,516 பேருக்கு பொங்கல் கருணை… Read More »கோயில் இடத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டை இடிக்க முடிவு..?