குரைத்ததால் ஆத்திரம்…. நாய்களை துரத்திய ஒற்றை காட்டு யானை…
கோவை, ஆலந்துறை, நல்லூர்வயல் அருகே முட்டுத்துவயல் பகுதியில் நேற்று இரவு 11:30 மணிக்கு ஆடிட்டர் குரு என்பவர் தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையை கண்டு அங்கு உள்ள நாய்கள் குரைக்க தொடங்கியது. அதனை… Read More »குரைத்ததால் ஆத்திரம்…. நாய்களை துரத்திய ஒற்றை காட்டு யானை…