ஈரோடு அதிமுக வேட்பாளர் புடவை பதுக்கிய குடோன் சீல்…. அகற்ற ஐகோர்ட் மறுப்பு
ஈரோடு அடுத்த சித்தோடு அருகே காளிங்கராயன்பாளையம் அண்ணா நகரில் தனியார் குடோனில் பறக்கும் படை அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் குடோனில் 24,150 சேலைகள் 161 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்ததை… Read More »ஈரோடு அதிமுக வேட்பாளர் புடவை பதுக்கிய குடோன் சீல்…. அகற்ற ஐகோர்ட் மறுப்பு